கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மனோகரனுக்கு தூக்கு நிறுத்திவைப்பு

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement
மனோகரனுக்கு தூக்கு நிறுத்திவைப்பு

சென்னை : கோவையில் 2 பள்ளி குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் மனோகரனுக்கு கோவை மகளிர் கோர்ட் தூக்கு தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனோகரன் மேல்முறையீடு செய்தார். இருந்தும் கோவை கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட், டிச.,2 ம் தேதி மனோகரனை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் கவர்னருக்கு கருணை மனு அளிக்க அவகாசம் அளிக்காமல் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பதாக மனோகரன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், மனோகரனுக்கு விதித்த தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை பிறப்பித்தது. மேலும் மனோகரன் மனு மீது 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vensuslaus Jesudason - Nagercoil,இந்தியா
28-நவ-201917:43:01 IST Report Abuse
Vensuslaus Jesudason இந்த கொலைபாதகன் என்ன கருணை எதிர்பார்க்கிறான் என்பது புரியவில்லை. கவர்னர் எந்த கருணையும் காட்டமுடியாது. மனுவை நிராகரித்து உடனடியாக நீதிமன்றத்திற்கு திருப்பியனுப்ப வேண்டும். இன்னும் பத்து நாட்களுக்குள் கொலைகாரன் தூக்கிலிடப்பட்ட வேண்டும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-நவ-201917:11:31 IST Report Abuse
Lion Drsekar சட்டம் என்பது படித்தவர்களை விட தவறு செய்பவர்களுக்கே மிக அதிகமாக தெரிந்திருக்கிறது, அதுதான் கல்வியின் பெருமை, வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
raja - Kanchipuram,இந்தியா
28-நவ-201916:50:29 IST Report Abuse
raja இந்த நாட்டில் மிக கேவலமாக இருப்பது எது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X