பொது செய்தி

தமிழ்நாடு

கிறிஸ்து அரசர் பெருவிழா

Added : நவ 28, 2019
Advertisement

கெங்கவல்லி: கெங்கவல்லியிலுள்ள, கிறிஸ்து அரசர் ஆலயத்தில், பெருவிழா தேரோட்டம், கடந்த, 17ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, ஆலயத்திலிருந்து, தேர் பவனி தொடங்கியது. அதில், சிறப்பு அலங்காரத்தில் கிறிஸ்து அரசர் காட்சியளித்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் ஆலயத்தை, தேர் அடைந்தது. ஆலய தந்தை செல்வராஜ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X