சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் - புல்லட் மோதல்: போலீஸ்காரர் படுகாயம்

Added : நவ 28, 2019
Share
Advertisement
ஓமலூர்: அரசு டவுன் பஸ் மோதியதில், புல்லட்டில் வந்த போலீஸ்காரர் படுகாயமடைந்தார். காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ்காரராக பணிபுரிபவர் சிங்காரவேல், 26; நேற்றிரவு, 10:30 மணிக்கு, சேத்துப் பாறையிலிருந்து, புல்லட்டில், தீவட்டிப்பட்டியை நேக்கி சென்றுகொண்டிருந்தார். எதிரே, ஓமலூரிலிருந்து, ஜாலிகொட்டாய் நோக்கி வந்த, அரசு டவுன் பஸ், தீவட்டிப்பட்டி ஜங்ஷனில்

ஓமலூர்: அரசு டவுன் பஸ் மோதியதில், புல்லட்டில் வந்த போலீஸ்காரர் படுகாயமடைந்தார். காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ்காரராக பணிபுரிபவர் சிங்காரவேல், 26; நேற்றிரவு, 10:30 மணிக்கு, சேத்துப் பாறையிலிருந்து, புல்லட்டில், தீவட்டிப்பட்டியை நேக்கி சென்றுகொண்டிருந்தார். எதிரே, ஓமலூரிலிருந்து, ஜாலிகொட்டாய் நோக்கி வந்த, அரசு டவுன் பஸ், தீவட்டிப்பட்டி ஜங்ஷனில் திரும்பியபோது, புல்லட் மீது மோதியது. அதில், தலைக்கவசம் அணிந்திருந்த சிங்காரவேல் படுகாயமடைந்தார். தீவட்டிப்பட்டி போலீசார், சிங்காரவேலை மீட்டு, மாமாங்கத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். பஸ் டிரைவர் குமார், கண்டக்டர் ஸ்டாலினிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X