பொது செய்தி

தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின விழா

Added : நவ 28, 2019
Advertisement

சென்னிமலை: தி.மு.க., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின், 42வது பிறந்த நாளை முன்னிட்டு, சீனாபுரம் மெர்ஸி ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு, மன்ற நண்பர்களால் காலை உணவு வழங்கப்பட்டது. பெருந்துறை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட உதய நிதி ஸ்டாலின் நற்பணி மன்ற குணசேகரன், மதன் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில், அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் மோகன், ஒன்றிய தலைவர் யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பற்றி குழந்தைகளுக்கு பேனா, பென்சில் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X