பொது செய்தி

தமிழ்நாடு

தாம்பரத்தில் 14.6 செ.மீ., மழை

Added : நவ 28, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை : வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால் சென்னையில் விடிய விடிய மழை கொட்டியது. அதிகபட்சமாக தாம்பரத்தில் 14.6 செ.மீ.,, ஸ்ரீபெரும்புத்தூர் 8.9 செ.மீ., காஞ்சிபுரம் 3.2 செ.மீ., மழை பெய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-நவ-201917:10:03 IST Report Abuse
Lion Drsekar தாம்பரம் எப்ராக் ஈஸ்ட் தாம்பரம் வெஸ்ட் தாம்பரம் என்று இரண்டு இருக்கிறது ? தற்போது மழை மனிதனைப் போலவே டிவிஷன் டிவிஷனாக பொழிகிறது, அடுத்து நல்லவர்கள் வீட்டு மாடியில் மட்டுமே பொழிந்தாலும் பொழியலாம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி உண்மைதான். நேற்று இரவு பெய்த மழையால் கிணறுகள் நிரம்பி விட்டன. மகிழ்ச்சியாக உள்ளது. இனிமேலும் பெய்தால் ஏரி குளங்கள் நிரம்பி வழியும். அதில் இந்த முறை உடைப்பு ஏற்படாவண்ணம் காப்பாற்ற வேண்டியது நிர்வாகத்தின் கடைமை.
Rate this:
Share this comment
Cancel
Murugesan Ppm - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-நவ-201909:49:38 IST Report Abuse
Murugesan Ppm இன்னும் மழை இருக்கு .........பொறுத்திருப்போம் ....
Rate this:
Share this comment
tsaravanan - chennai,இந்தியா
28-நவ-201913:17:35 IST Report Abuse
tsaravananஹி ஹி . எதுக்கண்ணே இன்னும் பெய்யணும்? நம்மூர்ல ஏரி குளங்களை எப்பிடி பாதுகாக்கிறோம்னு தெரியுமா. தெரியலீன்னா இதோ சொல்றேன்.சென்னை மேடவாக்கம் மாம்பாக்கம் ரோட்டில் இருக்கு மிகப்பெரிய சிதலப்பாக்கம் ஏரி-1 . இந்த ஏரியில் கடந்த பல வருடமா சுமார் 4 டன் எடையுள்ள மற்றும் பிடித்த கழிவுகள் கொட்டப்படுகின்றன .துர்நாற்றம் .பிளாஷ்டிக் கழிவுகள் உபயோகப்படுத்தப்பட்ட உடைந்த பீங்கான் கக்கூஸ்கள் , உடைந்த சோபாக்கள் எண்ணிலடங்கா கழிவுகள்.மழை நீர் ஒவோன்றும் முத்துமணி . எங்கு சேரும் இந்த அரிய மழை நண்பா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X