பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம்

Added : நவ 28, 2019
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரியில், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க, மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். இதில், உள்ளாட்சியில் பணிபுரியும் நகராட்சி, டவுன் பஞ்., கிராம பஞ்., ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்து நிலையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலியாக, 436

தர்மபுரி: தர்மபுரியில், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க, மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். இதில், உள்ளாட்சியில் பணிபுரியும் நகராட்சி, டவுன் பஞ்., கிராம பஞ்., ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்து நிலையான ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலியாக, 436 ரூபாய் வழங்க வேண்டும். தடங்கம் பகுதியில் சிப்காட் அமைக்கும் பணியை துவங்க வேண்டும் என்பன, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X