சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் நிறுத்தியிருந்த சரக்கு வாகனம் திருட்டு

Added : நவ 28, 2019
Share
Advertisement
ஓசூர்: ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் அனில்குமார், 25. ஓசூர், இ.எஸ்.ஐ., ரிங்ரோட்டில் உள்ள மஞ்சுநாதா லே அவுட்டில் தங்கி, தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த, 24 இரவு, இ.எஸ்.ஐ., ரிங்ரோடு அருகே உள்ள நிறுவனத்தின் முன், சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு, அனில்குமார் தூங்க சென்று விட்டார். நேற்று முன்தினம் காலையில் வந்து பார்த்த போது, சரக்கு வாகனம் மாயமாகி

ஓசூர்: ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் அனில்குமார், 25. ஓசூர், இ.எஸ்.ஐ., ரிங்ரோட்டில் உள்ள மஞ்சுநாதா லே அவுட்டில் தங்கி, தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். கடந்த, 24 இரவு, இ.எஸ்.ஐ., ரிங்ரோடு அருகே உள்ள நிறுவனத்தின் முன், சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு, அனில்குமார் தூங்க சென்று விட்டார். நேற்று முன்தினம் காலையில் வந்து பார்த்த போது, சரக்கு வாகனம் மாயமாகி இருந்தது. இது குறித்து, சிப்காட் போலீசில் அனில்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X