‛சாம்னா' ஆசிரியர் பதவியை துறந்த உத்தவ்

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (9)
Advertisement
ShivSena, Saamana, ‎UddhavThackeray, சிவசேனா, சாம்னா, உத்தவ்தாக்கரே

மும்பை: சிவசேனா கட்சி சாம்னா பத்திரிகையின் ஆசிரியராக இருந்த உத்தவ் தாக்கரே, அந்த பணியில் இருந்து விலகியுள்ளார். மஹா., மாநில 19வது முதல்வராக இன்று (நவ.,28) பதவியேற்க உள்ளதால், அந்த பணியை சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் தொடரவுள்ளார்.
இன்றைய சாம்னா நாளிதழில், பாஜ.,வை கடுமையாக விமர்சித்ததோடு, தேசியவாத காங்., தலைவர் சரத்பவாரை, வழிகாட்டி என குறிப்பிட்டு புகழ்ந்து வெளியிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
28-நவ-201919:23:20 IST Report Abuse
Pasupathi Subbian பத்திரிகை ஆசிரியர் பதவியை மட்டுமே விட்டார்., நெற்றியில் இதுவரை விட்டுவந்த செந்தூரத்தை விட்டார், ஹிந்து கொள்கையை விட்டார், நேற்றுவரை வீரசவ்க்கார் ஆதரவை இன்று விட்டார், மனத்தை விட்டார், இந்த மகாராஷ்டிரா மக்களையும் விட்டு விடுவார் என்பது திண்ணம்,.
Rate this:
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
28-நவ-201917:01:40 IST Report Abuse
Ram Sekar காமெடி பீசு
Rate this:
Share this comment
Cancel
TIRUMALAI KRISHNAN - chennai,இந்தியா
28-நவ-201916:30:03 IST Report Abuse
TIRUMALAI KRISHNAN இவர்களுக்கு பிஜேபி வரக்கூடாது அதனால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்... அதுவும் சிவசேனா காங்கிரஸோடு சேர்ந்து ஆட்சி அமைப்பதை பால் தாக்ரேய் ஒற்றுக்கொள்வாரா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X