6 'பேக்' பாடி படம் : டிரம்ப் செய்த கூத்து

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (4)
Advertisement

இந்த செய்தியை கேட்க

நியூயார்க் : குத்துச்சண்டை வீரர் போன்று 6 பேக் பாடியுடன் போட்டோஷாப் செய்யப்பட்ட போட்டோ ஒன்றை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளது டுவிட்டரில் இப்போது கேலி பொருளாக்கப்பட்டு வருகிறது.





ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்த சில்வஸ்டர் ஸ்டாலோன் போன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முகத்தை குத்துச்சண்டை வீரர் உடலுடன் பொருத்திய போட்டோஷாப் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு நெட்டிசன்களை வம்புக்கு இழுத்துள்ளார். டிரம்ப் வெற்று மார்புடன் கையுறைகளை அணிந்த படி சண்டைக்குத் தயாராக போஸ் கொடுத்துள்ளார்.

ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்த சில்வஸ்டர் ஸ்டாலோன் போன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முகத்தை குத்துச்சண்டை வீரர் உடலுடன் பொருத்திய போட்டோஷாப் படத்தை டுவிட்டரில் வெளியிட்டு நெட்டிசன்களை வம்புக்கு இழுத்துள்ளார். இந்த படத்தில் டிரம்ப் வெற்று மார்புடன் கைகளில் குத்துச்சண்டைக்கான கையுறைகளை அணிந்த படி சண்டைக்குத் தயாராக போஸ் கொடுத்து படத்தை வடிவமைத்துள்ளார்.





டிரம்ப் பதிவிட்ட இந்த பாக்சர் படத்தை வைத்து டுவிட்டரில் ஏராளமான மீம்ஸ்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. கிறிஸ்துமசை முன்னிட்டு டுவிட்டர் இந்த சண்டை படத்தை வெளியிட்டுள்ளதாகவும் சிலர் கிண்டலடித்துள்ளனர். 1982 ல் சில்வஸ்ட்டர் ஸ்டாலோன் நடித்து வெளியான 'ராக்கி 3' படத்தின் போஸ்டரை போட்டோஷாப் செய்திருந்தாலும், டிரம்ப் அந்த புகைப்படத்தில் ராக்கி பெயரை குறிப்பிடவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-நவ-201904:05:50 IST Report Abuse
J.V. Iyer மக்களை சிரிக்க வைக்கும் ட்ரம்ப் வாழ்க.
Rate this:
Share this comment
Cancel
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
28-நவ-201914:13:47 IST Report Abuse
Raman Muthuswamy அமெரிக்கர்கள் செய்த மஹா பாவம் .. இப்படி ஒரு ஜோக்கர் அதிபர் As the Impeachment Enquiry is going on vigorously, this is just to divert the attn. of the Citizens
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
28-நவ-201922:10:45 IST Report Abuse
TamilArasanநம்ம ஊர்ல மண்ணு மாதிரி 10 வருடமா ஒரு ரப்பர் ஸ்டாம்ப் இருந்து 2G CWG கோல்கேட் என்று பல ஊழல்களை தன் கண் முன்னே நடக்க அனுமதித்த மங்குனி சிங்குக்கு இந்த கூத்து மோசம் இல்லை......
Rate this:
Share this comment
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
28-நவ-201912:19:42 IST Report Abuse
Sampathkumar Sampath இப்படித்தான் இருக்கணும் டம்பு நைனா. வாழ்க்கைன்னா ஒரு சுவாரஸ்யம் இருக்கோணும். சும்மா மண்ணு மாதிரி இருக்க கூடாது. ஒரு ஜாலி வேண்டாமா. அதிபரானால் அவரும் மனுஷன் தான்யா . நீ சும்மா குப்பு குப்புன்னு அடிச்சு உடு நைனா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X