பொது செய்தி

தமிழ்நாடு

மீனாட்சிஅம்மன் கோயிலுக்கு மிரட்டல்

Added : நவ 28, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னே அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலின் உட்பகுதிகள் மற்றும் அனைத்து நுழைவு வாயில் பகுதிகளிலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனையிட்டனர். கூடுதலாக 360 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவதாக, போலீஸ் கமிஷனர்
Madurai, Meenakshi, Temple, மதுரை, மீனாட்சி_அம்மன்_கோயில், வெடிகுண்டு_மிரட்டல்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னே அனுமதிக்கப்படுகின்றனர். கோயிலின் உட்பகுதிகள் மற்றும் அனைத்து நுழைவு வாயில் பகுதிகளிலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனையிட்டனர். கூடுதலாக 360 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவதாக, போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசிர்வாதம் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
28-நவ-201916:22:49 IST Report Abuse
skv srinivasankrishnaveni மீனாட்சியிடம் வம்பு செய்தால் அவ்ளோதான் அம்மா நன்னவவெ பதம் பண்ணுவாங்க நல்லவருக்கெல்லாம் தான் அம்மாவின் அருள் நிசசயம் கிட்டும் ஆனால் தவறானவர்களிடம் தன் கோபம் காட்டுவாள் அன்னை மீனாக்ஷி இது சத்தியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X