கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் ரத்து

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (4)
Advertisement
அக்ரி_கிருஷ்ணமூர்த்தி, திருவண்ணாமலை, நியமனம், ஐகோர்ட்,

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டதற்கு எதிராக வனபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் நடத்தாமல் தலைவராக அக்ரி தேர்ந்தெடுத்தது சங்க விதிகளுக்கு எதிரானது. கூட்டுறவு விதிகளை பின்பற்றாமல், அக்ரி கிருஷ்ண தலைவராக நியமிக்கப்பட்டது செல்லாது. எனவே, பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக நியமித்தது ரத்து செய்யப்படுகிறது, என உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-நவ-201900:17:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //தேர்தல் நடத்தாமல் தலைவராக அக்ரி தேர்ந்தெடுத்தது சங்க விதிகளுக்கு எதிரானது. // அதுக்கென்ன அதை ஒரு அவசர சட்டத்தில் மாத்தீட்றோம்.. ஓகேவா மக்குகளே.
Rate this:
Share this comment
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
28-நவ-201919:26:31 IST Report Abuse
Ramesh R எடப்பாடி நீ மாற்றி யோசி
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
28-நவ-201915:52:39 IST Report Abuse
Suri எடப்பாடி ராஜினாமா செய்யவேண்டும்...ஜெயா ஒதுக்கி வைத்த , ஒரு அரசு அதிகாரி தற்கொலைக்கு காரணமான அடாவடி லஞ்ச பேயை பதவியில் , விதிகளை மீறி பதவியில் அமர்த்த வேண்டிய அவசியம் என்ன ????
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-நவ-201900:15:46 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்கமிஷன் கரீட்டா தந்துடுவாப்புலே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X