இடைத்தேர்தல்: மம்தா கட்சி வெற்றி

Added : நவ 28, 2019 | கருத்துகள் (9)
Advertisement
WestBengal, ByPoll, MamataBanerjee, மேற்குவங்கம், மம்தா, மம்தா_பானர்ஜி

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தில் காளியாகஞ்ச், கரிம்பூர், கரக்பூர் சதர் ஆகிய தொகுதிகளுக்கு, கடந்த நவ.,25ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் கடும் போட்டி காணப்பட்டது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று (நவ.,28)எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் சில சுற்றுகளில் பாஜ., முன்னிலையில் இருந்து வந்தது. அடுத்தடுத்த சுற்றுகளில், திரிணமுல் கூடுதல் ஓட்டுகள் பெற்று, குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
28-நவ-201918:38:54 IST Report Abuse
தாண்டவக்கோன் ரெண்ண்டு தொகுதீல 22,000+ victory margin & 2700 in the third
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
28-நவ-201918:21:26 IST Report Abuse
Darmavan ஓட்டு வித்தியாசம் ஏன் போடவில்லை.
Rate this:
Share this comment
Raja Ramesh D - villupuram,இந்தியா
28-நவ-201919:23:14 IST Report Abuse
Raja Ramesh D. ரெண்ண்டு தொகுதீல 22,000+ victory margin & 2700 in the third...
Rate this:
Share this comment
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
28-நவ-201918:19:28 IST Report Abuse
மூல பத்திரம் வாழ்த்துக்கள், அது போகட்டும் சொக்க தங்கம் மற்றும் உண்டியல் எத்தனை ஓட்டுக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X