பொது செய்தி

இந்தியா

டில்லி வந்தார் கோத்தபய

Added : நவ 28, 2019 | கருத்துகள் (4)
Advertisement
இலங்கை அதிபர், கோத்தபய ராஜபக்சே,

புதுடில்லி: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 3 நாள் அரசு முறை பயணமாக டில்லி வந்தார். அவரை, மத்திய அமைச்சர் விகே சிங் வரவேற்றார்.

சமீபத்தில் நடந்த தேர்தலில், கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று கொண்ட கோத்தபய ராஜபக்சே, டில்லி வந்துள்ளார். டில்லியில் அவர், ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
28-நவ-201923:19:30 IST Report Abuse
R. Vidya Sagar கருப்பு பலூன் காத்து போயிடுச்சா, இல்லை டீல் செட்டில் ஆயிடுச்சா?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-நவ-201919:52:14 IST Report Abuse
தமிழ்வேல் சிகப்புக் கம்பளமா....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-நவ-201903:18:14 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்நம்ம திருக்குறள் முனுசாமி என்ன சொல்லி வரவேற்பார்?...
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
28-நவ-201919:23:13 IST Report Abuse
தாண்டவக்கோன் "கோத்தபய" - அதிபர் பேரே "தினூசா"ல்ல இருக்கு 🤔🤔🤔‼️‼️‼️‼️
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X