டில்லி வந்தார் கோத்தபய| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டில்லி வந்தார் கோத்தபய

Added : நவ 28, 2019 | கருத்துகள் (4)
இலங்கை அதிபர், கோத்தபய ராஜபக்சே,

புதுடில்லி: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 3 நாள் அரசு முறை பயணமாக டில்லி வந்தார். அவரை, மத்திய அமைச்சர் விகே சிங் வரவேற்றார்.

சமீபத்தில் நடந்த தேர்தலில், கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று கொண்ட கோத்தபய ராஜபக்சே, டில்லி வந்துள்ளார். டில்லியில் அவர், ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X