உத்தவிற்கு மோடி டுவிட்டரில் வாழ்த்து

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (9)
Advertisement
உத்தவ், மோடி டுவிட்டர், வாழ்த்து

புதுடில்லி: மஹாராஷ்டிரா முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்றார். அவருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மஹாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக, விடா முயற்சியுடன் உத்தவ் செயல்படுவார் என நான் நம்புகிறேன்.இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-நவ-201902:27:58 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அங்கிள் ஆர்டிகிள் 12 ஐ பிரயோகம் செஞ்சி நள்ளிரவு 12 மணிக்கு டுவீட் செஞ்சாரா?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-நவ-201922:36:41 IST Report Abuse
தமிழ்வேல் அவசர சட்டப்படி வாழ்த்தி இருப்பாரு.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
28-நவ-201922:13:32 IST Report Abuse
தாண்டவக்கோன் வாழ்த்தெத்தான் போன வெள்ளி-சனி "நடூராத்ரி" ஒலகம் பாத்துதே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X