உத்தவ் தாக்கரேவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

Added : நவ 28, 2019 | கருத்துகள் (5)
Advertisement

உத்தவ், ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மஹாராஷ்டிரா முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

உத்தவிற்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் கூறியது, புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள உத்தவ் மாநில சுயாட்சி,கூட்டாட்சி உரிமைக்காக பேசுவதில் நாம் அனைவருடன் இணைந்து பணியாற்றுவார் என நம்புகிறேன். மஹாராஷ்டிராவின் புதிய அரசு. அம்மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். முதல்வராக உத்தவ் தனது பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்ய வாழ்த்துகிறேன்.

எதிர்கட்சிகளின் ஒற்றுமையை ஒருங்கிணைந்த சரத்பவாரின் நடவடிக்கை நாடு முழுமைக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டும். சிவசேனா, தேசியவாத காங், காங், கூட்டணி மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு முழுமையான வளர்ச்சியை வழங்கும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Ramkumar - Tiruvarur,இந்தியா
29-நவ-201905:52:52 IST Report Abuse
S Ramkumar இப்ப சிவசேனா காவி போதி ஆகிவிட்டதா?
Rate this:
Share this comment
Cancel
Kesavan Narendran - CHENNAI,இந்தியா
29-நவ-201905:25:45 IST Report Abuse
Kesavan Narendran உதவாக்கரேக்கு இவரு வாழ்த்து கூற அவர் சந்தோஷம் அடைந்துஇருப்பார்
Rate this:
Share this comment
Cancel
Changes - Pkt,இந்தியா
28-நவ-201922:29:29 IST Report Abuse
Changes காவி தலைவனுக்கு காவி சால்வை, வாழ்க சுயமரியாதை திராவிட சிங்கம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X