அரசியல் செய்தி

தமிழ்நாடு

சந்தர்ப்பவாத ஆட்சி: சொல்கிறார் வாசன்

Added : நவ 28, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை : 'மஹாராஷ்டிர மாநிலத்தில், சந்தர்ப்பவாத ஆட்சி அமைந்துள்ளது' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:மஹாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி முரண்பாடுகளின் மொத்த உருவம்.காங்கிரஸ் கட்சி, ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு, தங்கள் கொள்கைகளை காற்றாடி போல பறக்கவிட்டுள்ளது. இதன் வாயிலாக, தேசிய
 சந்தர்ப்பவாத ஆட்சி: சொல்கிறார் வாசன்

சென்னை : 'மஹாராஷ்டிர மாநிலத்தில், சந்தர்ப்பவாத ஆட்சி அமைந்துள்ளது' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:மஹாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி முரண்பாடுகளின் மொத்த உருவம்.காங்கிரஸ் கட்சி, ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு, தங்கள் கொள்கைகளை காற்றாடி போல பறக்கவிட்டுள்ளது.

இதன் வாயிலாக, தேசிய அளவில், சிறுபான்மையினரின் நம்பகத்தன்மையை இழந்திருக்கின்றனர். அது போல, தேசியவாத காங்கிரஸ் கட்சி, பா.ஜ.,வோடும் பேசி, சிவசேனா கட்சியோடும் பேசி, தங்களுடைய பதவியை உறுதி செய்துள்ளது. மொத்தத்தில், இந்த ஆட்சி, மஹாராஷ்டிரா மக்களால், விரும்பி ஓட்டளிக்கப்பட்ட கூட்டணி ஆட்சி அல்ல; சந்தர்ப்பவாத ஆட்சியாகவே அமைந்துள்ளது. மஹாராஷ்டிர மாநில வளர்ச்சிக்காக, மக்கள் அளித்த ஓட்டுக்கு எதிராக, இன்றைக்கு அமைந்துள்ள கூட்டணி ஆட்சி, பரிசோதனை களமாக அமைந்திருப்பது வேதனையானது.இவ்வாறு, வாசன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
v.s.raj - COIMBATORE,இந்தியா
29-நவ-201920:14:24 IST Report Abuse
v.s.raj மக்களே பெரும்பான்மையுடன் ஒரு கட்சியை தேர்வு செய்யமுடியாத உங்களுக்கு எது வருகிறதோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அரசியல் kaட்சிகளை குற்றம் சொல்லவேண்டாம்.
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
29-நவ-201917:08:47 IST Report Abuse
Raj சிவசேனா ஹிந்துத்வ கட்சி. ஸ்டாலின் அதை ஆதரிப்பதை வரவேற்கிறேன்.
Rate this:
Cancel
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
29-நவ-201914:44:54 IST Report Abuse
Raman Muthuswamy எப்படி இருந்த மூப்பனார் கட்சி இப்படி நொந்து நூலாகி விட்டதே பாவம் வாசன் .. இப்படியாது குரல் கொடுத்துக் கொண்டிருங்கள் .. நீங்கள் அரசியலில் இருப்பது தெரிய வரும் இல்லவிட்டால் அட்ரஸ் இருக்காதே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X