அரசியல் செய்தி

தமிழ்நாடு

டிச., 5ல் மவுன ஊர்வலம் : அ.ம.மு.க., அறிவிப்பு

Added : நவ 28, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை,: 'ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, டிசம்பர், 5ல், சென்னையில் மவுன ஊர்வலம் நடக்கும்' என, அ.ம.மு.க., அறிவித்துள்ளது.அ.தி.மு.க., பொதுச் செயலராக இருந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 டிசம்பர், 5ல் இறந்தார். அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம், வரும், 5ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம், அ.ம.மு.க., சார்பில், மவுன ஊர்வலம் நடக்க உள்ளது.சென்னை, அண்ணா சாலை, அண்ணாதுரை சிலை

சென்னை,: 'ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, டிசம்பர், 5ல், சென்னையில் மவுன ஊர்வலம் நடக்கும்' என, அ.ம.மு.க., அறிவித்துள்ளது.அ.தி.மு.க., பொதுச் செயலராக இருந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 டிசம்பர், 5ல் இறந்தார். அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம், வரும், 5ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம், அ.ம.மு.க., சார்பில், மவுன ஊர்வலம் நடக்க உள்ளது.சென்னை, அண்ணா சாலை, அண்ணாதுரை சிலை அருகேயிருந்து, காலை, 10:30 மணிக்கு, கட்சி பொதுச்செயலர் தினகரன் தலைமையில், மவுன ஊர்வலம் புறப்பட்டு, மெரினா கடற்கரையில் உள்ள, ஜெ., நினைவிடத்தை சென்றடையும் என, அ.ம.மு.க., அறிவித்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
29-நவ-201915:08:39 IST Report Abuse
s.rajagopalan இனி எப்பவும் மௌனம்தான் உனக்கு உன் ஆட்டம் க்ளோஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X