பொது செய்தி

தமிழ்நாடு

பரதநாட்டியத்துக்கு தனி இருக்கை

Added : நவ 28, 2019
Advertisement

சென்னை :சென்னை, தரமணியில் உள்ள, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், தொல்காப்பியர், திருமூலர், பாரதிதாசன், அகத்தியர், எம்.ஜி.ஆர்., உள்ளிட்டோர் பெயர்களிலும், வைணவம், இயற்கை மருத்துவம், சன்மார்க்கம், பழந்தமிழர் வாழ்வியல், சித்த மருத்துவம்உள்ளிட்ட தலைப்புகளிலும்,ஆய்விருக்கைகள் உள்ளன. இவற்றுடன், பரதநாட்டியத்துக்காக, 'பரதநாட்டிய இசைக் கலைவளர் இருக்கை' என்ற ஆய்விருக்கை, நாளை துவக்கப்பட உள்ளது. இந்த ஆய்விருக்கை, பரதநாட்டியம் பற்றிய ஆய்வுகளையும், பரதநாட்டிய வளர்ச்சியையும் முன்னெடுத்து செல்லும் என, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X