தேச துரோக வழக்கில் வாக்குமூலம் அளிக்க அவகாசம்

Added : நவ 28, 2019
Advertisement

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் மீதான தேச துரோக வழக்கில், நியாயமான வாதங்களை முன் வைக்க, அனைத்து தரப்புக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என, இஸ்லாமபாத் உயர் நீதிமன்றம், சமீபத்தில் உத்தரவிட்டது. அதுவரை, சிறப்பு நீதிமன்றம், இவ்வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப், அடுத்த மாதம், 5க்குள், தனது வாக்குமூலத்தை அளிக்க அவகாசம் அளித்து, சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X