சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தங்கையின் கணவர் கொலை மைத்துனர் உட்பட 5 பேர் கைது

Added : நவ 28, 2019
Share
Advertisement
திருநெல்வேலி, :காதலித்து திருமணம் செய்த தங்கையின் கணவர் நம்பிராஜனை 21, வெட்டிக்கொலை செய்த மைத்துனர் செல்லச்சாமி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்துள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த நம்பிராஜன். அதே பகுதியை சேர்ந்த வான்மதி 18 என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஆனால் வான்மதியின்

திருநெல்வேலி, :காதலித்து திருமணம் செய்த தங்கையின் கணவர் நம்பிராஜனை 21, வெட்டிக்கொலை செய்த மைத்துனர் செல்லச்சாமி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்துள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த நம்பிராஜன். அதே பகுதியை சேர்ந்த வான்மதி 18 என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஆனால் வான்மதியின் சகோதரர் செல்லச்சாமிக்கு இதில் விருப்பமில்லை.கடந்த 25ம் தேதி இரவு குறுக்குத்துறை என்னுமிடத்திற்கு நண்பர் முத்துப்பாண்டி மூலம் நம்பிராஜனை மதுகுடிக்க அழைத்து வெட்டிக்கொலை செய்தனர்.இந்த வழக்கில் வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி 22, நண்பர்கள் செல்லத்துரை 23, விஸ்வநாதன் 23, முத்துப்பாண்டி 22, முருகன் 24 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X