பொது செய்தி

இந்தியா

முதியவர்களுக்கு நேரடி தரிசனம் சட்டசபை குழு பரிந்துரை

Added : நவ 28, 2019
Share
Advertisement
சபரிமலை :சபரிமலையில், வரிசையில் நிற்காமல் முதியவர்கள் நேரடியாக தரிசனம்நடத்த வழி செய்ய அரசுக்கு சட்டசபை குழு பரிந்துரைத்துள்ளது.சி.கே. நாணு எம்.எல்.ஏ. தலைமையிலான சட்டசபை குழு பம்பையில் ஆய்வு நடத்தியது.பம்பையில் ஆலோசனை நடத்திய பின் அவர் கூறியது: பம்பையில் பக்தர்கள் குளிக்க தேவையான அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும். பெண்கள்பம்பையில் குளித்து விட்டு உடைமாற்றம் செய்ய

சபரிமலை :சபரிமலையில், வரிசையில் நிற்காமல் முதியவர்கள் நேரடியாக தரிசனம்நடத்த வழி செய்ய அரசுக்கு சட்டசபை குழு பரிந்துரைத்துள்ளது.சி.கே. நாணு எம்.எல்.ஏ. தலைமையிலான சட்டசபை குழு பம்பையில் ஆய்வு நடத்தியது.பம்பையில் ஆலோசனை நடத்திய பின் அவர் கூறியது: பம்பையில் பக்தர்கள் குளிக்க தேவையான அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும். பெண்கள்பம்பையில் குளித்து விட்டு உடைமாற்றம் செய்ய கூடுதல் வசதி செய்ய வேண்டும். பம்பை-- சன்னிதானம் டோலி கட்டணம் ஒழுங்குபடுத்த வேண்டும். பம்பையில் பக்தர்கள்வீசுகின்ற துணிகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.சபரிமலை வரும் முதியவர்கள் வரிசையில் நிற்காமல் தரிசனம் செய்ய வசதி செய்ய வேண்டும். இந்த பரிந்துரைகள் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X