பொது செய்தி

தமிழ்நாடு

கருணை அடிப்படையில் ஏழு பேருக்கு அரசு பணி

Added : நவ 28, 2019
Advertisement

சென்னை தமிழக சுகாதார துறையின் போக்குவரத்து பிரிவில் கருணை அடிப்படையில் ஏழு பேருக்கு அரசு வேலை வழங்கப் பட்டுள்ளது.தமிழக சுகாதார துறையின் போக்குவரத்து பிரிவு அலுவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி கிண்டியில் நடந்தது. இதில் பாதுகாப்பாக வாகனம் இயக்குதல் விபத்துகளை தவிர்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.நிறைவு நாளான நேற்று பயிற்சியில் பங்கேற்ற 31 டிரைவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் கருணை அடிப்படையில் ஏழு பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X