பொது செய்தி

தமிழ்நாடு

பி.டி.ஓ.,க்கள் 36 பேருக்கு பதவி உயர்வு

Added : நவ 28, 2019
Advertisement

சென்னை பி.டி.ஓ. எனப்படும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 36 பேருக்கு ஊரக வளர்ச்சி துறையின் உதவி இயக்குனர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் 106 உதவி இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.தமிழக ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் பி.டி.ஓ. எனப்படும் வட்டார வளர்ச்சி அலுவலர்களில் 36 பேருக்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்களாக பதவி உயர்வுவழங்கப்பட்டுள்ளது.பதவி உயர்வு பெற்ற 36 பேரும் உதவி இயக்குனர் பணியிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை ஊரக வளர்ச்சித்துறை செயலர் ஹன்ஸ்ராஜ்வர்மா பிறப்பித்துள்ளார்.அதேபோல ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்கள் 106 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இடமாறுதல் செய்யப்பட்ட அனைவரும் பதில் நபரை எதிர் பார்க்காமல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுஉடனடியாக புதிய பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X