கோர்ட் செய்தி

தமிழ்நாடு

டி.எஸ்.பி., தாயார் வாக்குமூலம்

Added : நவ 28, 2019
Share
Advertisement
கோவை, :நாமக்கல் டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா போலீஸ் அதிகாரிகள் 'டார்ச்சர்' காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை ரவி புகார்அளித்தார். விசாரித்த சி.பி.ஐ. புகாரில் போதிய ஆதாரமில்லை எனக் கூறி வழக்கை கைவிடுவதாக கோர்ட்டில்தெரிவித்தது.இதற்கு ரவி தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது. இதனால் நீதிமன்றமே தனி புகார் எடுத்து ஏழு சாட்சிகளிடம் தாமாக முன் வந்து மறு விசாரணை நடத்த முடிவு

கோவை, :நாமக்கல் டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா போலீஸ் அதிகாரிகள் 'டார்ச்சர்' காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை ரவி புகார்அளித்தார். விசாரித்த சி.பி.ஐ. புகாரில் போதிய ஆதாரமில்லை எனக் கூறி வழக்கை கைவிடுவதாக கோர்ட்டில்தெரிவித்தது.இதற்கு ரவி தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது. இதனால் நீதிமன்றமே தனி புகார் எடுத்து ஏழு சாட்சிகளிடம் தாமாக முன் வந்து மறு விசாரணை நடத்த முடிவு செய்தது.இதன்படி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியிடம் விசாரிக்கப்பட்ட நிலையில் அவரது தாயார் கலைச்செல்வி கோவை சி.ஜே.எம். கோர்ட்டில் நேற்று ஆஜராகி ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் வாக்குமூலம் அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X