அல்பேனியாவில் பலி 40ஆக உயர்வு| Dinamalar

அல்பேனியாவில் பலி 40ஆக உயர்வு

Added : நவ 28, 2019
Share
துரஸ், அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ௪௦ ஆக உயர்ந்துள்ளது.தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவின் மேற்கு கடற்கரையோரம் கடந்த 26ல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது. இதில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல கட்டடங்களில் இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து


துரஸ், அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ௪௦ ஆக உயர்ந்துள்ளது.தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவின் மேற்கு கடற்கரையோரம் கடந்த 26ல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது. இதில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல கட்டடங்களில் இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X