ஆன்மிகம்தங்க தேரோட்டம்காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம், மாலை, 7:00 மணி.அறுபத்து மூவர் குரு பூஜைகச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், மாலை, 5:00 மணி.சிறப்பு அபிஷேகம்27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்த வாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 8:00 மணி.சுக்கர வார பூஜைஊத்துக்காடு எல்லைஅம்மன் கோவில், காலை, 8:00 மணி. முத்தாலம்மன் கோவில், அருந்ததியர் தெரு வாலாஜாபாத், மாலை, 6:00 மணி.சிறப்பு பாலாபிஷேகம்எல்லையம்மன் கோவில், மருதம் கிராமம், உத்திரமேரூர், காலை, 7:00 மணி.நுாக்காலம்மன் கோவில், எண்டத்துார் சாலை, உத்திர மேரூர், காலை, 8:00 மணி. மாரியம்மன் கோவில், நாஞ்சிபுரம் கிராமம், உத்திர மேரூர். மாலை, 6:00 மணி.மண்டலாபிஷேகம்இறையாயிரமுடையார் கோவில், ஆமூர், மாலை, 6:00 மணி. எல்லையம்மன் கோவில், காட்டரம்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார், காலை, 10:00 மணி.குருமூர்த்தி ஆராதனைகாகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்டுசாலை, சோதியம்பாக்கம் - பாவூர், காலை, 7:00 மணி.நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடுஏகாம்பரநாதர் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு, கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, மாலை, 4:30 மணி.கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், மாலை, 4:30 மணி.