சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகன், தாயை தாக்கிய இருவர் மீது வழக்கு

Added : நவ 28, 2019
Advertisement

விழுப்புரம் : தகராறில் மகன் மற்றும் தாயை தாக்கிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த ராம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கணபதி, 39; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் கந்தவேல், 42; என்பவருக்கும் இடம் பிரச்னையால் முன்விரோதம் இருந்து வந்தது.இதனால், கடந்த 25ம் தேதி ஏற்பட்ட தகராறில், கந்தவேல் மற்றும் துரைக்கண்ணு மனைவி பரமேஸ்வரி, 38; ஆகியோர் கந்தவேல் மற்றும் அவரது தாய் லட்சுமி, 69; ஆகியோரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின்பேரில், கந்தவேல், பரமேஸ்வரி மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து கந்தவேலை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X