சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆடுகள் திருட்டு

Added : நவ 28, 2019
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனம் அருகே ஆடுகளை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த வேம்பூண்டி கிராமத்தில் கடந்த 26ம் தேதி இரவு ஊருக்குள் புகுந்த மர்ம நபர்கள் மரியதாஸ் என்பவருக்கு சொந்தமான 7 செம்மறி ஆடுகளையும்; வரதராஜ் மற்றும் ஜெகநாதன் ஆகியோருக்கு சொந்தமான தலா 2 வெள்ளாடுகளையும் திருடிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளிமேடுபேட்டை

திண்டிவனம் : திண்டிவனம் அருகே ஆடுகளை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த வேம்பூண்டி கிராமத்தில் கடந்த 26ம் தேதி இரவு ஊருக்குள் புகுந்த மர்ம நபர்கள் மரியதாஸ் என்பவருக்கு சொந்தமான 7 செம்மறி ஆடுகளையும்; வரதராஜ் மற்றும் ஜெகநாதன் ஆகியோருக்கு சொந்தமான தலா 2 வெள்ளாடுகளையும் திருடிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளிமேடுபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X