பொது செய்தி

தமிழ்நாடு

நாஹர் பப்ளிக் பள்ளியில் நூலக வார விழா

Added : நவ 29, 2019
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் நாஹர் பப்ளிக் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நுாலக வார விழா நடந்தது.

பள்ளி முதல்வர் மேக்சிமாஸ் எச் ரோஸ் தலைமை தாங்கினார். மாவட்ட நுாலகர் சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். முண்டியம்பாக்கம் நுால் நிலைய அலுவலர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி நுாலகர் பத்மாவதி வரவேற்றார்.விழாவில், மாணவர்களுக்கு விடுகதை, கதை செல்லுதல், வாசித்தல், வினாடி வினா, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.மக்கள் தொடர்பு அலுவலர் ராமானுஜம், பள்ளி நிர்வாக அலுவலர் ஏஞ்சலின் பிரியா மற்றும் எழிலரசி, அல்மாஸ், அபிராமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X