இன்று இனிதாக..,.,

Added : நவ 29, 2019
Share
Advertisement
ஆன்மிகம்நாயன்மார் குரு பூஜைசிறப்புலி நாயனார் குருபூஜை. மாலை, 6:00. இடம்: திருவேட்டீஸ்வரன் கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5.பாராயணம் லலிதா சகஸ்ரநாம பாராயணம் - மாலை, 5:00 முதல். இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. 044 - 2229 0134.வேத பாராயணம்: கிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வே ஸம்பூர்ண கிரம பாராயணம், மாலை, 5:00. இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22,

ஆன்மிகம்
நாயன்மார் குரு பூஜைசிறப்புலி நாயனார் குருபூஜை. மாலை, 6:00. இடம்: திருவேட்டீஸ்வரன் கோவில், திருவல்லிக்கேணி, சென்னை - 5.பாராயணம் லலிதா சகஸ்ரநாம பாராயணம் - மாலை, 5:00 முதல். இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. 044 - 2229 0134.வேத பாராயணம்: கிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வே ஸம்பூர்ண கிரம பாராயணம், மாலை, 5:00. இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22, பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர், சென்னை - 4. ) 94444 66484. சுக்ரவார வழிபாடுஅபிஷேகம் காலை, 5:00. சிறப்பு அலங்கார ஆராதனை மாலை, 5:00. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி மாலை, 6:00. இடம்: வள்ளி தேவசேனா உடனுறை சிவசுப்ரமணிய சுவாமி கோவில், திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சென்னை.அய்யப்பன் மண்டல பூஜைமாலதரணம், கணபதி ஹோமம் பன்தீராடி பூஜை, சர்வாபிஷேகம், உச்ச பூஜை காலை, 5:30 முதல், 11:00 வரை. கலை நிகழ்ச்சி, தீபாராதனை, கற்பூர ஜோதி, அத்தாள பூஜை, ஹரிவராசனம் மாலை, 5:00 முதல் இரவு, 8:45 வரை. இடம்: சாஸ்தா சங்கம், 89, பொன்னம்பலம் சாலை, கே.கே,.நகர், சென்னை - 78. நாம சங்கீர்த்தன விழா அஷ்டபதி: இ.கே.ஜெயராம பாகவதர் குழுவினர் காலை, 9:00 முதல், பகல், 12:30 வரை. நாம சங்கீர்த்தனம்: மேலாற்கோடு ரவி பாகவதர் குழுவினர் மாலை, 4:30. கடலுார் கோபி பாகவதர் குழுவினர் மாலை, 6:30 முதல், இரவு, 9:00 வரை. இடம்: நல்லி கான விஹார், கிருஷ்ண கான சபா, தி.நகர், சென்னை - 17.
சொற்பொழிவு
அவதுாத கீதை: சுந்தர் குமார், மாலை, 6:45. இடம்: சங்கர வித்யாலயா மெட்ரிக் மேனிலைப் பள்ளி, 539, வேளச்சேரி மெயின் ரோடு, கிழக்குத் தாம்பரம், சென்னை - 59. ) 96772 53096.திருத்தொண்டர் புராணம்: கே.ராமகிருஷ்ணன். இரவு, 7:00. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. ) 97106 43967.
பொது
பாரதி உலாதலைமை: நா.பிரமநாயகம். பாரதி உலா உரை: உதயம் ராம், நடனம், பாரதி பாடல்கள், பாரதி சிந்தனை பேச்சரங்கம், பள்ளி மாணவ மாணவியர், சிறப்புரை: எஸ்.பி.முத்துராமன், பிற்பகல், 2:00. இடம்: நியூ மாடர்ன் மெட்ரிக் பள்ளி, பிருந்தா திரையரங்கம் அருகில், பெரம்பூர், சென்னை - 11. நுாற்றாண்டு விழாதிருவையாறு அரசர் கல்லுாரி பேராசிரியர் எச்.வேங்கடராமன் நுாற்றாண்டு விழா. தலைமை: நல்லி குப்புசாமி செட்டியார், விருது பெறுவோர்: அவ்வை நடராஜன், தி.ராசகோபாலன், புலவர் உதயை மு.வீரையன், இ.கோமதிநாயகம். சிறப்புரை: இல.கணேசன். வாழ்த்துரை: ம.ராசேந்திரன், காலை, 10:00. இடம்: ரஷியன் பண்பாட்டுக் கலையரங்கம், 74, கஸ்துாரி ரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. பிறந்த நாள் விழாதக்கர் பாபாவின், 150வது பிறந்த நாள் விழா. பரிசளிப்பு விழா. பங்கேற்பு: சி.ராஜேந்திரன், கே.தீபமாலா, எம்.வெங்கட்ராமன், நண்பகல், 12:00 முதல். இடம்: தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை - 17. ) 91766 24283.பிறந்த நாள் விழாகலைவாணர் என்.எஸ்.கே., 111வது பிறந்த நாள் விழா. சிலைக்கு, மாலை அணிவித்தல். தலைமை: மயிலை நா.கிருட்டிணன், காலை, 9:00 முதல். இடம்: ஜி.என்.செட்டி சாலை, கலைவாணர் மேம்பாலம், வாணி மகால் எதிரில், தி.நகர், சென்னை - 17. )98412 37591.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், 111வது பிறந்த நாள் விழா. கலைவாணர் விருதை, ஸ்ரீதர் நவராக்சுக்கு வழங்குகிறார் வாகை சந்திரசேகர். மாலை, 6:00 மணி. இடம்: முத்தமிழ் பேரவை, திருவாவடுதுறை, டி.என்.ராஜரத்தினம் கலையரங்கம், ஆர்.ஏ.புரம், சென்னை - 28.வேலை வாய்ப்பு முகாம்வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை நடத்தும் முகாம். காலை, 10:00 முதல் பிற்பகல், 2:00 வரை. இடம்: ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகம், ஆலந்துார் சாலை, கிண்டி, சென்னை - 32.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X