பொது செய்தி

தமிழ்நாடு

தேவாங்க சமுதாயத்தினர் முதல்வருடன் சந்திப்பு

Added : நவ 29, 2019
Advertisement
 தேவாங்க சமுதாயத்தினர் முதல்வருடன் சந்திப்பு

கோவை:தமிழ்நாடு தேவாங்க நெசவாளர்களின் நலன் காக்கும் மாநாடு, கோவை கொடிசியா அருகில் உள்ள மைதானத்தில் நடந்தது.மாநிலம் முழுவதிலும் இருந்துநெசவாளர்கள் மற்றும் தேவாங்க சமுதாய மக்கள்பங்கேற்றனர்.தமிழகஅரசுசார்பில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வேலுமணி, கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் மணியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட, 18 தீர்மானங்களை, தேவாங்கர் குல ஜகத்குரு ஹம்பி ஹேமகூட பீடாதிபதி தயானந்தபுரி சுவாமிகள் தலைமையில், மாநாட்டுக்குழு உறுப்பினர்கள் ஐஸ்வர்யா மூர்த்தி, சுப்ரமணியம், சண்முகம், ராஜூ, ஜெகநாதன், ஆகியோர் முதல்வர் பழனிசாமியிடம் சமர்ப்பித்தனர்.தேவாங்கர்குல மக்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வு சிறக்க, கோரிக்கைகளை முடிந்தவரை விரைவில் நிறைவேற்றுவதாக, முதல்வர் பழனிசாமி ஆவண செய்வதாக தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X