கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அவதூறு பேசிய வழக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., சரண்

Added : நவ 29, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுக்கோட்டை, :புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை அவதுாறாக பேசிய வழக்கில், திருமயம் எம்.எல்.ஏ., ரகுபதி, நேற்று, புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.
புதுக்கோட்டையில் நடந்த கூட்டுறவு வார விழாவில், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்துள்ளதாகவும், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரியை பற்றி அவதுாறு பேசியதாகவும், திருமயம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., ரகுபதி மீது கடந்த 18 ம் தேதி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஜாமீன் கேட்டு, கடந்த 19ம் தேதி, புதுக்கோட்டை நடுவர் நீதித்துறை நீதிமன்றத்தில், எம்.எல்.ஏ., ரகுபதி மனு தாக்கல் செய்தார். கடந்த 22ம் தேதி நடந்த மனு மீதான விசாரணையில், ரகுபதி நீதிமன்றத்தில் சரணடைந்து, அதன் பின், ஜாமீன் பெறலாம், என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.அதன்படி, எம்.எல்.ஏ., ரகுபதி, நேற்று, புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்து, ஜாமீன் பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
29-நவ-201908:34:54 IST Report Abuse
oce வாயெ கொடுத்து விட்டு ................................புண்ணாக்கி விட்டார். டுபாக்கர்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
29-நவ-201903:18:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தப்பில்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X