இ ன்றைய நவீன காலத்தில், ஆரோக்கியமற்ற உணவு, நமது அன்றாட உணவு முறைகளில் ஓர் அங்கமாகவே மாறி விட்டது. இதை தவிர்த்தே ஆக வேண்டும் என நினைப்பவர்களுக்காக, இதோ வந்து விட்டது, 'ஹேவல்ஸ் ஏர் ஓவன்'. இதன் மூலம், சிறந்த மிருதுவான வறுத்த உணவுகளை குறைந்தளவு எண்ணெய் மூலம் தயார் செய்யலாம். இந்த மிஷினில், அட்வான்ஸ்டு டிஜிட்டல் டெக்னாலஜி பொருத்தப்பட்டுள்ளதால், அதன் மூலம் ஆரோக்கியமான காற்றில் உணவுகளை சமைக்க முடிகிறது. மிக மிருதுவாகவும், சுவையாகவும், சில நிமிடங்களிலேயே சமைத்து விடலாம். இதுபோல், வீட்டு உபயோகத்துக்கு தேவையான பல பொருட்கள் ஐடியல் ஸ்டோர்ஸில் கிடைக்கின்றன. ஐடியல் ஸ்டோர்ஸ், கிழக்கு பாஷ்யகாரலு வீதி ஆர்.எஸ்.புரம் 98422 13795நாங்கள், 71 ஆண்டு காலமாக, வேறெங்கும் இல்லாத சலுகை விலையில், முழு தரத்துடன் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்து வருகிறோம். எங்களிடம் அனைத்து முன்னணி பிராண்டுகளின் வீட்டு உபயோகப் பொருட்களும் விற்பனைக்கு உள்ளன. குறைந்த முன் பணம் செலுத்தி, பொருட்கள் வாங்கி, மாத தவணையில் கட்டணம் செலுத்தும் வசதி அளிக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிப்பதே எங்களின் பெருமை.- உரிமையாளர் ஜனார்த்தனன்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE