சிறப்பு சலுகைடி.ஏ.ஆர்., ஜூவல்லரியில், சிறப்பு மஞ்சள் வெள்ளிக்கிழமை விற்பனை இன்று துவங்குகிறது. இதில், 916 ஹால்மார்க் ஆரம், நெக்லஸ் மற்றும் வளையல்களுக்கு, சேதாரம் ஆறு சதவீதம் மட்டுமே. வரும், டிச., 1 வரை சலுகை விற்பனை நடைபெறுகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்பாரம்பரிய பட்டாடைகளின் தரத்தைபோல், விலையும் ரொம்ப முக்கியம். நியாயமான விலையில், பட்டாடை வாங்க, நம்ம மஹாவீர்ஸ் சிறந்த தேர்வு. மஹாவீர்சில், கார்த்திகை மாத சுபமூகூர்த்த பட்டுப்புடவைகளின் புதிய அணிவரிசை குவிந்துள்ளது.
விழாக்கால விற்பனை'தாம்ரோ' பர்னிச்சரில், விழாக்கால விற்பனையில், 20 சதவீத தள்ளுபடியில் பர்னிச்சர் வாங்கலாம். குயின் பெட், 4 டோர் வார்ட்ரோப், டிரெசர் அடங்கிய பெல்சியா 3 பீஸ் பெட்ரூம் செட், ரூ.82 ஆயிரத்துக்கு கிடைக்கிறது. குயின் பெட், 2 டோர் வார்ட்ரோப், டிரெசர் அடங்கிய அகிரா 3 பீஸ் பெட்ரூம் செட், ரூ.54 ஆயிரத்துக்கு வாங்கலாம். எக்ஸிக்யூடிவ் டேபிள் செட், ரூ.19 ஆயிரத்து, 900க்கும், இம்பெரியல் 6 சீட்டர் டைனிங் டேபிள் செட், ரூ.24 ஆயிரத்து, 900க்கும் கிடைக்கிறது.
ஆர்பி அதிரடிஆர்பி யமஹாவின் அதிரடி ஆபரில், விரும்பிய யமஹா ஸ்கூட்டர் வீடு தேடி வரும். மிக குறைந்த முன்பணம், ரூ.3,999 மட்டுமே. வட்டி, 6.99 சதவீதமே. இன்னும் நம்ப முடியாத சலுகைகள் ஏராளம். அம்மா ஸ்கூட்டர் வாகன திட்டத்தில், வாங்குவோருக்கு சிறப்பு சலுகையும் உண்டு.
ஆண்டு இறுதி சலுகை'டாட்டா கார்னிவல்' ஆண்டு இறுதி சலுகை திட்டம் வந்து விட்டது. ரூ.ஒரு லட்சத்து, 80 ஆயிரம் வரை ஆதாயப் பலன்கள் உண்டு. டாடா டைகர் காருக்கு, ரூ.ஒரு லட்சம், டியாகோவிற்கு, ரூ.75 ஆயிரம், நெக்சனுக்கு, ரூ.ஒரு லட்சத்து, 10 ஆயிரம், ஹரியருக்கு, ரூ.80 ஆயிரம், ஹெக்சாவிற்கு, ரூ.ஒரு லட்சத்து, 80 ஆயிரம் வரை பலன்கள் உண்டு.சலுகைகள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே, தவற விட்டுடாதீங்க!
வளையல் வைபோகம்!ஜி.ஆர்.டி., ஜூவல்லரியின், வளையல் வைபோக சிறப்பு விற்பனையில், பிரம்மிக்க வைக்கும் லேட்டஸ்ட் டிசைன்களில் வளையல் கலெக் ஷன்கள் கிடைக்கின்றன. அனைத்து தங்க நகை வளையல்கள் மற்றும் பிரேஸ்லேட்களின் சேதாரத்தில், 20 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE