குயர் ஹியரிங் எய்ட் சென்டரில், தரமிக்க துல்லியமான பரிசோதனை, பிராண்டட் கம்பெனிகளின் காது கருவிகள் கிடைக்கின்றன. சிறப்பு குழந்தைகளுக்கான பேச்சு பயிற்சிகளும், காது இரைச்சல் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படுகிறது. சிறப்பு விற்பனையில், காது கருவிகளுக்கு, 10 முதல், 50 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. கண்ணுக்கு தெரியாத மைக்ரோ காது கருவிகள், காதுக்கு பின்னால் பொருத்தப்படுகிறது. புளூடூத் மூலம் ஆன்ட்ராய்டு மொபைல் போனில் பேசும் வகையிலான, ஆர்.ஐ.சி., காது கருவிகளும் கிடைக்கின்றன. சிறப்பு சலுகை, வரும், 30ம் தேதி வரை மட்டுமே.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE