ஒவ்வொரு நாளையும் புத்துணர்வுடன் துவங்க, நிம்மதியான உறக்கம் அவசியம். ரெஸ்ட் - ஓ - போமில் முன்னணி மெத்தை பிராண்டுகளான, கர்ல்ஆன், டியூரோபிளக்ஸ், காயர்ஆன், பெப்ஸ், ஸ்பிரிங் மேட்ரஸ் மற்றும் இயற்கை ரப்பர் போம் ஆகியவை சலுகை விலையில் கிடைக்கின்றன.தேர்ந்தெடுக்கப்பட்ட மெத்தைகள் வாங்கும்போது, தலையணை, மெத்தை விரிப்பு, ரசாய் ஆகியவை இலவசம். ஓட்டல் மற்றும் ஹாஸ்டல்களுக்கான மெத்தை மற்றும் தலையணைகளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. பஜாஜ் பைனான்ஸ் மூலம் எளிய இ.எம்.ஐ., வசதியும், சிட்டி லிமிட்டுக்குள் இலவச டெலிவரி வசதியும் உண்டு.