பொது செய்தி

தமிழ்நாடு

இனி, வீட்டிலேயே 'டிவி' சர்வீஸ்

Added : நவ 29, 2019
Share
Advertisement
ஸ்மார்ட் 'டிவி' பர்சேஸ் செய்வது மட்டுமல்ல; சர்வீஸ் செய்வதும் இனி ஈசி. ஜே.கே., எலக்ட்ரானிக்சில், பிளாஸ்மா, எல்.சி.டி., - எல்.இ.டி., 3டி, ஸ்மார்ட் 'டிவி'கள் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படுகின்றன.ஒரு போன் செய்தால் போதும்; வீட்டுக்கு இன்ஜினியர்கள் வந்து, 'டிவி'யை சரிசெய்து தருவார்கள். கடைக்கு எடுத்துச்செல்ல வேண்டிய அவசியமிருப்பின், நீங்கள் தொடர்ந்து பார்க்க ஸ்பேர்

ஸ்மார்ட் 'டிவி' பர்சேஸ் செய்வது மட்டுமல்ல; சர்வீஸ் செய்வதும் இனி ஈசி. ஜே.கே., எலக்ட்ரானிக்சில், பிளாஸ்மா, எல்.சி.டி., - எல்.இ.டி., 3டி, ஸ்மார்ட் 'டிவி'கள் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படுகின்றன.ஒரு போன் செய்தால் போதும்; வீட்டுக்கு இன்ஜினியர்கள் வந்து, 'டிவி'யை சரிசெய்து தருவார்கள். கடைக்கு எடுத்துச்செல்ல வேண்டிய அவசியமிருப்பின், நீங்கள் தொடர்ந்து பார்க்க ஸ்பேர் 'டிவி' மாட்டிக்கொடுக்கின்றனர். அதிகபட்சம் நான்கு நாட்களில், 'டிவி' சரிசெய்து தரப்படுகின்றன. தற்போது, ஜே.கே., எலக்ட்ரானிக்சில் புதிய டாடா ஸ்கை இணைப்பு பெறுபவர்களுக்கு, ஒரு வருட சந்தா இலவசம். புதிய இணைப்பு ஆபர் கட்டணம், ரூ.2,749 மட்டுமே. செட் ஆப் பாக்ஸ், ரிசீவர், ரிமோட், 10 மீட்டர் கேபிள் மற்றும் இன்ஸ்டலேசன் முற்றிலும் இலவசம். ஸ்பேர் பாட்சில் 50 சதவீதம் தள்ளுபடி உண்டு. இச்சலுகை, வரும் டிச., 15 வரை மட்டுமே.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X