ஆன்மிகம்
பெருமாள் திருமஞ்சனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், அத்திப்பட்டு அழகியசிங்கர் உற்சவம், 68ம் நாள், திருமஞ்சனம், மதியம், 3:00 மணி, பெருமாள் மாட வீதி புறப்பாடு, மாலை, 5:30 மணி.அய்யப்பனுக்கு அபிஷேகம்தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 8:30 மணி, சந்தனகாப்பு அலங்காரம், மாலை, 6:30 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், அய்யப்பன் சன்னிதியில் அபிஷேகம், காலை, 8:00 மணி.மண்டலாபிஷேகம்தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த, புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம், மாலை, 4:30 மணி முதல், மாலை, 6:00 மணி வரை.அபிஷேகம்கன்னிகா பரமேஸ்வரி கோவில், கொண்டமாபுரம், திருவள்ளூர், அம்மனுக்கு அபிஷேகம், காலை, 7:30 மணி, மங்கள ஆரத்தி, இரவு, 7:00 மணி.மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை, 10:30 மணி.லலிதா சகஸ்ரநாமம்காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை, 10:30 மணி.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.சிறப்பு பூஜைமுக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, சிறப்பு பூஜை, இரவு, 7:00 மணி.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:00 மணி.விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, சிறப்பு தீபாராதனை, மாலை, 6:00 மணி.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:00 மணி.
பொது
முகாம்மக்கள் குறை தீர்க்கும் முகாம், பெரியகடம்பூர் ஊராட்சி, திருத்தணி ஒன்றியம், காலை, 10:00 மணி.