சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனங்கள் பறிமுதல்

Added : நவ 29, 2019
Share
Advertisement
ஊத்துக்கோட்டை:எல்லாபுரம் ஒன்றியம், பாலேஸ்வரம் கிராமத்தை ஒட்டி, ஆரணி ஆற்றில் மணல் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.ஊத்துக்கோட்டை போலீசார், அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆற்றுப்படுகையில், இரண்டு மாட்டு வண்டியில் மணல் கடத்துவது தெரிய வந்தது.இதேபோல், பெரியபாளையம் அடுத்த, ஆத்துப்பாக்கம் கிராமத்தில், மணல் கடத்திய ஒரு மாட்டு வண்டியை, போலீசார்

ஊத்துக்கோட்டை:எல்லாபுரம் ஒன்றியம், பாலேஸ்வரம் கிராமத்தை ஒட்டி, ஆரணி ஆற்றில் மணல் கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
ஊத்துக்கோட்டை போலீசார், அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆற்றுப்படுகையில், இரண்டு மாட்டு வண்டியில் மணல் கடத்துவது தெரிய வந்தது.இதேபோல், பெரியபாளையம் அடுத்த, ஆத்துப்பாக்கம் கிராமத்தில், மணல் கடத்திய ஒரு மாட்டு வண்டியை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதில், போலீசாரை கண்டதும் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் தப்பி ஓடினர்.இதுகுறித்து, ஊத்துக் கோட்டை, பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X