சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செம்பரம்பாக்கத்தில் 3.8 செ.மீ. மழை

Added : நவ 29, 2019
Share
Advertisement
திருவள்ளூர்:வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.ஒரு வாரமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், பரவலாக மழை பெய்து வருகிறது. பொன்னேரி, பெரியபாளையம், திருவள்ளூர் பகுதிகளில், மிதமானது முதல், பலத்த மழை பெய்து வருகிறது.நேற்று காலை வரை அதிகபட்சமாக,

திருவள்ளூர்:வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.ஒரு வாரமாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், பரவலாக மழை பெய்து வருகிறது. பொன்னேரி, பெரியபாளையம், திருவள்ளூர் பகுதிகளில், மிதமானது முதல், பலத்த மழை பெய்து வருகிறது.நேற்று காலை வரை அதிகபட்சமாக, செம்பரம்பாக்கத்தில், 3.8 செ.மீ., மழை பதிவாகியது.காஞ்சிபுரம் மாவட் டத்தில், தாம்பரத்தில் 14.6 செ.மீ., ஸ்ரீபெரும் புதுாரில் 8.9 செ.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 3.3 செ.மீ., மழை பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X