10 கடைக்கு அபராதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10 கடைக்கு அபராதம்

Added : நவ 29, 2019
Share
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில் உள்ள, பூ, காய்கறி கடைகள், சாலையோர உணவகங்களில், தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இது குறித்து தகவல் அறிந்த, ஆணையர் சந்தானம் தலைமையில், சுகாதார அலுவலர் செல்வராஜ், ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், நேற்று, பெரியகுப்பம் பகுதியில், திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, பழக்கடைகள், சாலையோர

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில் உள்ள, பூ, காய்கறி கடைகள், சாலையோர உணவகங்களில், தொடர்ந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இது குறித்து தகவல் அறிந்த, ஆணையர் சந்தானம் தலைமையில், சுகாதார அலுவலர் செல்வராஜ், ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், நேற்று, பெரியகுப்பம் பகுதியில், திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, பழக்கடைகள், சாலையோர உணவகங்களில், தடை செய்யப்பட்ட, 80 கிலோ பிளாஸ்டிக் பைகள், பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 10 கடைகளுக்கு, மொத்தம், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X