பொது செய்தி

தமிழ்நாடு

இல்லத்தரசிகளே, இன்னும் எதுக்கு 'வெயிட்' பண்றீங்க!

Added : நவ 29, 2019
Advertisement
 இல்லத்தரசிகளே, இன்னும் எதுக்கு 'வெயிட்' பண்றீங்க!

உங்கள் வீட்டு கிச்சனை பக்காவா அலங்கரிக்கணும்னு ஆசையா? அப்படீன்னா, ஹிண்ட் வேர் கிச்சனுக்கு இப்பவே கிளம்புங்க. கிச்சனுக்கு தேவையான எலக்ட்ரிக் சிம்னி, 5,000 ரூபாய் முதல் ரூ.35 ஆயிரம் வரை கிடைக்கிறது. சமையல் அடுப்பு ரூ.2,000 முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை, ஆரோ வாட்டர் பியூரிபையர், 13 ஆயிரம் ரூபாய் முதல், டிஸ் வாசர் 40 ஆயிரம் ரூபாய், மைக்ரோ ஓவன் ரூ.30 ஆயிரம் முதல் கிடைக்கிறது. இதுபோக, ஹாட்பாக்ஸ், ஜூஸர், மில்க் குக்கர், பாய்லர் உள்ளிட்ட பொருட்களும் கிடைக்கின்றன. இனியும் எதுக்கு 'வெயிட்' பண்றீங்க. உடனே போய் தேவையான பொருட்களை வாங்கி, அசத்துங்க இல்லத்தரசிகளே...

வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் வாரன்டி உண்டு. குறிப்பாக, எலக்ட்ரிக் சிம்னிகளுக்கும் லைப் டைம் வாரன்டி இருக்கு. எக்ஸ்சேஞ்ச் மற்றும் ஜீரோ பர்சன்ட் இ.எம்.ஐ., ஆபர் உண்டு.ரூ.5,000க்கு மேல் பர்ச்சேஸ் செய்பவர்களுக்கு நிச்சயப்பரிசும் காத்திருக்கிறது.- சந்தோஷ், நிறுவனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X