பொது செய்தி

தமிழ்நாடு

'கபீர் புரஸ்கார்' விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Added : நவ 29, 2019
Advertisement

திருப்பூர்:'கபீர் புரஸ்கார்' விருது வாங்க தகுதிவாய்ந்தவர்கள், டிச., 2க்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.குடியரசு தினவிழாவில், 'கபீர் புரஸ்கார் -2020' விருது வழங்கப்பட உள்ளது. ஜாதி, இன கலவரத்தின் போது, வன்முறையில் இருந்து மக்களையும், அவர்களது உடமைகளையும் காப்பாற்றியவர்களுக்கு, இவ்விருது வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள், தகுந்த ஆவணங்களுடன், டிச., 2ம் தேதிக்குள், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X