ஆன்மிகம்மண்டல பூஜைஸ்ரீ ஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஆன்மிக சொற்பொழிவு - மாலை, 6:30 மணி. தலைப்பு - ஐந்தின் அரசன் ஐயப்பன். ஏற்பாடு: ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம், ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட்.பொதுயோகாசன பயிற்சிஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா மையம், திருப்பூர். மாலை, 5:00 மணி.குறைகேட்பு கூட்டம்விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகம், திருப்பூர். காலை, 11:00 மணி.போராட்ட ஆயத்த கூட்டம்சி.ஐ.டி.யூ., அலுவலகம், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை, 10:30 மணி.விளையாட்டுவாலிபால் போட்டிஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் பள்ளி, திருமுருகன்பூண்டி, திருப்பூர். காலை, 9:00 மணி.