சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துணிக்கடையில்பெண்கள் கைவரிசை

Added : நவ 29, 2019
Share
Advertisement
அவிநாசி:சேவூரில், ஒரு துணிக்கடைக்கு, நேற்று மாலை, நான்கு பெண்கள் சென்றுள்ளனர்.துணி எடுக்க சென்ற அவர்கள், கடை ஊழியருக்கு தெரியாமல், சேலை உட்பட துணிகளை திருடி சென்றனர்.இது, கடையில் பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்த புகாரின் பேரில், சேவூர் போலீசார், சேலை திருடி சென்ற பெண்களை தேடி

அவிநாசி:சேவூரில், ஒரு துணிக்கடைக்கு, நேற்று மாலை, நான்கு பெண்கள் சென்றுள்ளனர்.துணி எடுக்க சென்ற அவர்கள், கடை ஊழியருக்கு தெரியாமல், சேலை உட்பட துணிகளை திருடி சென்றனர்.இது, கடையில் பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்த புகாரின் பேரில், சேவூர் போலீசார், சேலை திருடி சென்ற பெண்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X