சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவருக்கு, 5 ஆண்டு சிறை

Added : நவ 29, 2019
Advertisement

திருப்பூர்:வாய் பேச முடியாத, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த, விவசாயிக்கு, திருப்பூர் மகிளா கோர்ட், ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.பல்லடம், கெங்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து, 54; விவசாயி. இவர், கடந்த ஏப்., 25ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த, வாய்பேச முடியாத, 13 வயது சிறுமிக்கு, பாலியல் தொந்தரவு செய்தார். இது குறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பல்லடம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை, திருப்பூர் மகிளா கோர்ட்டில், நடந்து வந்தது. இதில், நீதிபதி ஜெயந்தி, தீர்ப்பு வழங்கினார். அதில், நாச்சிமுத்துக்கு, ஐந்தாண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X