பொது செய்தி

தமிழ்நாடு

வடக்கிபாளையத்தில் கொப்பரை ஏலம்

Added : நவ 29, 2019
Share
Advertisement
பொள்ளாச்சி:வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில், ஐந்து ரூபாய் சரிந்து, கொப்பரை கிலோ, 90 ரூபாய்க்கு விற்பனையானது.வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை ஏலம் நடந்தது. புரவிபாளையம், ஆர்.பொன்னாபுரம், நல்லிக்கவுண்டன்பாளையம் மற்றும் வடக்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொப்பரை கொண்டு வரப்பட்டது. ஏலத்துக்கு, 23 மூட்டைகளில் கொப்பரை வரத்து

பொள்ளாச்சி:வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில், ஐந்து ரூபாய் சரிந்து, கொப்பரை கிலோ, 90 ரூபாய்க்கு விற்பனையானது.வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை ஏலம் நடந்தது. புரவிபாளையம், ஆர்.பொன்னாபுரம், நல்லிக்கவுண்டன்பாளையம் மற்றும் வடக்கிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொப்பரை கொண்டு வரப்பட்டது. ஏலத்துக்கு, 23 மூட்டைகளில் கொப்பரை வரத்து இருந்தது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சாரதா முன்னிலையில் ஏலம் நடந்தது. ஏலத்தில், 25 விவசாயிகளும், ஐந்து வியாபாரிகளும் பங்கேற்றனர்.ஏலத்தில், 12 மூட்டைகளில் இருந்த, முதல்தர கொப்பரை கிலோ, 60.65 முதல், 90.65 ரூபாய்க்கும், இரண்டாம் தர கொப்பரை, 11 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோ, 48.65 முதல், 65.65 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வார ஏலத்துடன் ஒப்பிடுகையில், கொப்பரை கிலோவுக்கு ஐந்து ரூபாய் விலை சரிவு ஏற்பட்டதால், விவசாயிகளை அதிருப்தி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X