ரோடு போடணும்

Added : நவ 29, 2019
Share
Advertisement
பொள்ளாச்சி, நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு அருகே, பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட ரோடு இன்னமும் சீரமைக்கப்படாமல் உள்ளதால், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.சி.கிருஷ்ணகுமார்,பொள்ளாச்சி.இரவில் அச்சம்கோட்டூர் பஸ் ஸ்டாப்பில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு, பழுதின் காரணமாக அவ்வப்போது ஒளிராமல் உள்ளது. பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் கடும்

பொள்ளாச்சி, நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு அருகே, பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட ரோடு இன்னமும் சீரமைக்கப்படாமல் உள்ளதால், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.சி.கிருஷ்ணகுமார்,பொள்ளாச்சி.இரவில் அச்சம்கோட்டூர் பஸ் ஸ்டாப்பில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு, பழுதின் காரணமாக அவ்வப்போது ஒளிராமல் உள்ளது. பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.எம்.நாகராஜ்,கோட்டூர்.ரோட்டில் கழிவுநீர்ஆனைமலை, வளந்தாயமரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே, சாக்கடை கால்வாயில் கற்கள் விழுந்து அடைப்பு ஏற்பட்டு, ரோட்டில் கழிவுநீர் வழிந்தோடுவதால், சுகாதாரம் பாதிக்கிறது.மா.பரமேஸ்வரன்,ஆனைமலை.சுகாதார சீர்கேடுஉடுமலை, பாலப்பம்பட்டி பிரிவில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.ஆர்.குமாரவேல்,வெஞ்சமடை.கழிவுநீர் தேக்கம்உடுமலை, சீனிவாசா வீதியில், பாதாள சாக்கடை இணைப்பு பணிகள் பாதியில் நிற்பதால், கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.எஸ்.வசந்தகுமார்,உடுமலை.எரியாத விளக்குஉடுமலை, காந்தி நகர் மூன்றாவது வீதியில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவு நேரங்களில், அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர்.எம்.கண்ணன்,உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X