பொது செய்தி

தமிழ்நாடு

பேரிடர் விழிப்புணர்வு  பயிற்சி 

Added : நவ 29, 2019
Share
Advertisement
தேவகோட்டை: தேவகோட்டை அருகே புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இளம்செஞ்சிலுவை மாணவர் ரகுபதி வரவேற்றார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜோசப் இருதயராஜ் பேரிடர் கால மீட்பு, திட்டமிடல் குறித்து விளக்கம் அளித்தார். மாணவர்கள் உறுதி மொழி எடுத்தனர். மாணவி பரமேஸ்வரி நன்றி

தேவகோட்டை: தேவகோட்டை அருகே புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. இளம்செஞ்சிலுவை மாணவர் ரகுபதி வரவேற்றார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜோசப் இருதயராஜ் பேரிடர் கால மீட்பு, திட்டமிடல் குறித்து விளக்கம் அளித்தார். மாணவர்கள் உறுதி மொழி எடுத்தனர். மாணவி பரமேஸ்வரி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X